கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக உதயநிதி தவெக அரசு மீது விமர்சனம்.