தனது மகன் ரவி கிருஷ்ணாவின் சினிமா வாழ்க்கைக்கு போதிய ஆதரவு அளிக்காதது குறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் வருத்தம் தெரிவித்துள்ளார்.